பகத்பாரதி
readers@kamadenu.in
சன் டிவியில் 1900 எபிசோடுகளைக் கடந்து ‘சந்திரலேகா' தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதன் நாயகி ‘ஸ்வேதா', வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தவர். காமதேனு மின்னிதழுக்காக அவரிடம் கொஞ்சமாகப் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி..?
என்னுடைய பூர்விகம் புனேவாக இருந்தாலும் நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எப்போதுமே என்னு
டைய குடும்பம்தான் எனக்கு மிகப் பெரிய சப்போர்ட்.