இளையராஜா எனும் இசைக்கடவுள்..!- சிலாகிக்கும் சிருஷ்டி டாங்கே 


ரசிகா
readers@kamadenu.in

‘காதலாகி’ படத்தின் மூலம் அறிமுகமானாலும், ‘யாரிந்த சிரிஷ்டி டாங்கே?’ என்று கேட்க வைத்தது ‘மேகா’ திரைப்படம். கன்னக் குழிவிழ கண்களால் சிரிக்கும் சிருஷ்டி, 10 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் சினிமாவின் செல்லமாக தன்னைத் தக்கவைத்திருப்பவர்.

‘கத்துக்குட்டி’, ‘எனக்குள் ஒருவன்’,  ‘வில் அம்பு’, ‘தர்மதுரை’, ‘சக்ரா’ என பல படங்களில் அழுத்தமான வேடங்களில் தனித்துவமான நடிப்பைத் தந்திருக்கும் இவர், தற்போது ‘கட்டில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கதாநாயகியை மையப்படுத்திய த்ரில்லர் படம் ஒன்றில் நடித்து வரும் சிருஷ்டி, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.  

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன... எப்படி உணர்கிறீர்கள்? 

x