சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

அடுத்தடுத்து வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் அமலா பால். ‘குட்டி ஸ்டோரி’ வெப் சீரிஸில் கவுதம் மேனனுக்கு ஜோடியாக நடித்தவர், பிறகு ‘பிட்டா கதாலு’ என்ற தெலுங்கு வெப்சீரிஸில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தற்போது கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சயின்ஸ் ஃபிக் ஷன் வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளாராம்.

இயக்குநராகப் போறதா சொன்னீங்களே, எப்போ?

தேர்தல் முடிந்த கையோடு கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. முதலில், கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவ்வேடத்தில் பகத் ஃபாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

x