ஓ.டி.டி. உலா: பார்வையில் உறையும் புதிர்கள்


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

*********************************

பார்வையில் உறையும் புதிர்கள்
Behind Her eyes (2021)

திரைவடிவம் பெறும் எல்லா நாவல்களும் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அதேசமயம், நாவல்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையிலான திரைக்கதையுடன் நல்ல திரைப்படைப்புகளும் வரத்தான் செய்கின்றன. அந்த வரிசையில், நெட்ஃப்ளிக்ஸில் அண்மையில் வெளியான ஒரு வலைத்தொடரையும், ஒரு திரைப்படத்தையும் பார்க்கலாம்.

x