தமிழில் தனி அடையாளம் பதிக்க வந்துள்ளேன்!- ‘பப்ஜி’ நாயகி அனித்ரா நாயர்


மகராசன் மோகன்
readers@kamadenu.in

மலையாள தேசம் செந்தமிழ் பேசும் மற்றுமொரு அழகு தேவதையை தமிழ் சினிமாவுக்கு கொடையளித்துள்ளது.  `பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பப்ஜி) படத்தின் வழியே தமிழுக்கு அறிமுகமாகியுள்ள அனித்ரா நாயர்தான் அந்த தேவதை.

தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என பல பாஷைகள் பேசி கலக்கும் இவருக்கு தமிழ், தமிழ் சினிமா பற்றி பேசுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். காமதேனுவுக்காக அவர் பேசிய அழகு தமிழிலிருந்து...

தமிழின் மீது அப்படி ஒரு தீராத காதல் வர என்ன காரணம்?

x