ஓ.டி.டி. உலா: மனிதத்தின் மைலேஜ்


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பிய ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் இயக்குநர் ஜியோ பேபியின் அடுத்த படைப்பு ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’.

கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், கரோனா காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. பின்னர் ஓணம் பண்டிகையை ஒட்டி, ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பான இந்தப் படம் தற்போது ஓடிடி வெளியீடாக நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்கிறது. ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தைப் போலவே இதிலும் ஜியோ பேபியின் முத்திரை அழுத்தமாகவே பதிவாகியிருக்கிறது.

‘புல்லட்’ சாரதி

x