திறமையை அங்கீகரிக்கும் தமிழ் ரசிகர்கள்!- `கண்மணி' ஜிஷ்ணு மேனன்


பகத்பாரதி
readers@kamadenu.in

‘சன்’ குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில், ‘சிறந்த துணை கதாபாத்திரம்’ விருதை வென்ற சந்தோஷத்தில் இருக்கிறார் ஜிஷ்ணு மேனன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ தொடரில் நடிக்கும் ஜிஷ்ணு, தனது துறுதுறு நடிப்பால் தனித்த ரசிகர்களைக் கொண்டவர். மலையாளம் கலந்த கொச்சைத் தமிழில் கொஞ்சிப் பேசும் ஜிஷ்ணுவிடம் ஒரு பேட்டி:

‘கண்மணி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எப்படி வந்தது?

நான் கேரளாவில் கன்ஸ்ட்ரக் ஷன் வேலை பாத்துட்டு இருந்தேன். எனக்கு நடிப்பு ரொம்பப் பிடிக்கும். 

x