ரஜினி அப்பவே அப்படி!- அண்ணன் சத்திய நாராயணராவ் பேட்டி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தமிழக அரசியல் களத்தில் ரஜினி குறித்த சர்ச்சைகள், விவாதங்கள் உச்சமடைந்துவரும் நிலையில், அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் ‘ஓஷோ’ ஜி.ராஜேந்திரா எழுதிய, ‘வானத்தின் பிரம்மாண்டம் ஓஷோ’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்காக கோவை வந்திருந்தார். ரஜினியின் அண்ணன் வருகிறார் என்றதும் ரஜினி ரசிகர்களும் கணிசமாக விழாவுக்கு வந்திருந்தனர். ‘காமதேனு’வுக்காக பேட்டி என்றதும் மறுநாள் காலையில் நேரம் கொடுத்தார் சத்திய நாராயணராவ்.  அதன்படியே மறுநாள் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தேன்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு அவரோட ரசிர்களுக்கே சந்தேகம் தீரலியே?

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். மூணு நாலு மாசம் பொறுங்க; அப்புறம் பாருங்க.

x