பகத்பாரதி
readers@kamadenu.in
ரசனைச் சிறையில் உங்களை அன்றாடம் சிறைவைக்கும் சின்னத்திரை உலகம் பற்றிய சுவாரசியமான தகவல்களைத் தருவதுதான், இந்தச் ‘சின்னத்திரை கார்னர்!’
நந்தினி வீட்ல விசேஷங்க!
சீரியல், சினிமா, விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி என்று கலக்கிக்கொண்டிருக்கும் ‘மைனா’ நந்தினியின் திருமணம் சின்னத்திரை வட்டாரத்தின் இந்த மாத ஸ்பெஷல். சீரியல் நடிகர் யோகேஷ்வராமை நவம்பர் 10-ல் கரம் பிடித்த நந்தினிக்கு இது இரண்டாவது திருமணம். இதுவும் காதல் திருமணம்தான் என்பது கூடுதல் சிறப்பு.