சினிமா பிட்ஸ்


பிட்லீ

‘பெண்குயின்’ படத்தை ஒரே மூச்சாக 53 நாட்களில் நடித்து முடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில் சில படங்களில் நடிக்கவிருக்கிறாராம். அதனால், அடுத்த சில மாதங்களுக்குத் தமிழ்ப் படங்களுக்கு அம்மணி பிரேக்.
பிரேக் நிரந்தரமாகிடாம பாத்துக்கோங்க தாயி...

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் வெற்றிப் படமான ‘ஃப்ரோசன்’ படத்தின் தமிழ் டப்பிங்கில் முக்கியக் கதாபாத்திரமான எல்சா கதாபாத்திரத்துக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளாராம். பாடலாசிரியர் விவேக் இந்தப் படத்துக்குத் தமிழ் வசனங்கள் எழுதியுள்ளாராம்.
உலக நாயகியே... கண்டங்கள் உன்னை வியக்கும்!

x