சினிமா பிட்ஸ்


பிட்லீ

சமீபத்தில் மஞ்சிமா மோகன் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார். காலில் பலத்த காயம்பட்டு அறுவைசிகிச்சை வரைக்கும் போய்விட்டதாம். ஒரு மாதத்திற்கு ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டதாக தகவல். “நடப்பது எல்லாம் நன்மைக்கே. இதுவும் கடந்து போகும்” என்று ஊன்று கோலுடன் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மஞ்சிமா.
அச்சம் துறந்திடு... துச்சம் அறிந்திடு... உச்சம் கிளர்ந்திடு... வா!

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கிய அஷ்வினி ஐயர் திவாரி இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம்.

கன்னடத்துலேயும் சேர்த்துத்தானே எடுக்கிறீங்க?

x