இது வழக்கமான ஃப்ரெண்ட்ஷிப் படம் இல்லை!- ‘களத்தில் சந்திப்போம்’ இயக்குநர் என்.ராஜசேகர்


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம், 90-வது படைப்பாக. ‘களத்தில் சந்திப்போம்’ படத்துடன் களமிறங்குகிறது. 

ஜீவாவுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார் அருள்நிதி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டிருக்கிறார். இப்படி கலர்ஃபுல் காம்போவாகக் கவனம் ஈர்த்திருக்கும் இப்படத்தின் இயக்குநரான என்.ராஜசேகரை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்துப் பேசினேன். ‘மாப்ள சிங்கம்’ படத்துக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

எப்படி அமைஞ்சது இந்த வாய்ப்பு?

x