சினிமா பிட்ஸ்


பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் கலக்கிய மல்லிகா ஷெராவத்தும் மீ டூ புகாரைக் கிளப்பியிருக்கிறார். ``பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் ஆசைக்கு நான் இணங்க மறுத்தததால் பல படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறேன்'' என்பதே அந்தப் புகார்.

`டூ லேட்' சர்ச்சை...

`ஜோக்கர்' படத்தில் நடித்து பல விருதுகளைக் குவித்தவர் ரம்யா பாண்டியன். ‘ஆண் தேவதை' படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் சைலன்ட் மோடில் இருந்தவர், திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறார். மொட்டைமாடியில் நின்றபடி சேலையில் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டதே வைரலுக்குக் காரணம்.

படத்துக்கு லைக் விழும்... பட வாய்ப்பு வருமா?

x