சினிமா பிட்ஸ்


சமீரா ரெட்டி தான் கர்ப்பமாக இருப்பதைக் கொண்டாடும் விதமாக நிறைமாத கர்ப்பிணியாக நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி அசத்தியுள்ளார். சமூக வலைதங்களில் அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் வந்தாலும், எப்போதும் போல் கூலாக இருக்கிறாராம் சமீரா.

அடுத்த வாரிசு!

காஜல் அகர்வாலுக்குத் தீவிரமாக மாப்பிளை பார்க்கிறார்களாம். 34 வயதாகியும் மகளுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று காஜலின் பெற்றோர்கள் வருத்தமாக இருந்தாலும், நடிப்பிலும், மும்பையில் உள்ள தனது நகைக்கடை பிசினஸிலும் உச்சங்கள் தொடுவதே லட்சியமாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம் காஜல்.

யாருக்காக... இது யாருக்காக?

x