பேரழகியா நடிக்கல... வாழ்ந்துட்டுருக்கேன்!


சா.மகிழ்மதி

“நம்ம சொந்தக் கதையில நாமளே நடிச்சா எப்படியிருக்கும்? அப்படியொரு சான்ஸ்தான் ‘பேரழகி’ சீரியல்” என்று அகன்ற கண்களில் சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் காயத்ரி.

நாயகிகள் என்றால் வெள்ளை நிறம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை உடைத்தெறிந்திருக்கிறார் இந்தக் கறுப்பு நிறத்தழகி. சீரியல் சாம்ராஜ்யத்தின் செல்லப் பெண்ணாகிவிட்ட காயத்ரியை வில்லிவாக்கத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன்.

சினிமாலதானே நடிச்சிட்டு இருந்தீங்க... சீரியல் பக்கம் வந்துட்டீங்க?

x