தோற்றத்தை வச்சு  மோசமா கமென்ட் அடிச்சாங்க! - பொறிந்து தள்ளும் கீர்த்தி பாண்டியன்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

மெருகேற்றப்பட்ட தேக்கு மரத் தூண்போல் துலக்கமான அழகுடன் கிறங்கடிக்கிறார் கீர்த்தி பாண்டியன். ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் அருண் பாண்டியனின் மகள். தந்தையின் பாணியில் ‘தும்பா’ எனும் அட்வெஞ்சர் படத்தின் மூலம் அறிமுகமாகும் கீர்த்தி பாண்டியனை காமதேனு இதழுக்காக பெசன்ட் நகரில் சந்தித்தேன்.

x