மறுபடியும் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை! - வசுந்தராவின் இரண்டாவது இன்னிங்ஸ்


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த வசுந்தரா, சிறு இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது  இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்தில் முத்துச்செல்வியாய் முத்திரை பதித்தவர், விரைவில் வெளிவரவிருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாகிறார். காஃபி டேயில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மஞ்சள் நிற உடையில் புன்னகை பூத்தவரிடம் ஒரு பேட்டி.]

x