சினிமா பிட்ஸ்


மகாபாரதப் போரில் அபிமன்யு நடத்திய சக்கர வியூக யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘குருஷேத்ரா' என்னும் கன்னடப் படத்தில் சினேகா திரௌபதியாகவும், அர்ஜுன் கர்ணனாகவும் நடிக்கவிருக்கின்றனர்.

சபாஷ் #MeToo அர்ஜுனுக்கு கர்ணன் வேஷம்..!

சிம்புதேவன் இயக்கிவரும் ‘கசடதபற' படம் ஆறு வெவ்வேறு கதைகள் கொண்ட ‘ஆந்தாலஜி' வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆறு கதைக்கும் தனித்தனி கேமரா மேன், எடிட்டர், இசையமைப்பாளர்களை பணியமர்த்தி இருக்கிறார்களாம்.

24-ம் புலிகேசி எப்ப சார் வரும்?

x