அம்மா என்றால் அன்பு...- தாய்மை பேசும் விஜி சந்திரசேகர்


சா.மகிழ்மதி

அன்னையின் அன்புக்கு நிகராக உலகில் இன்னொரு அற்புதம் இருக்க முடியுமா? அந்த அன்னையரின் சிறப்பை மகள்கள் உணர்த்துவது இன்னும் சிறப்பல்லவா? அன்னையர் தினம் வருகிறது என்றதுமே நடிகை விஜி சந்திரசேகரிடம் தாய்பாசம் படித்து வரலாமே என்று புறப்பட்டேன்.

அம்மா விஜி சந்திரசேகர், மூத்த மகள் சுரக்‌ஷா, இளைய மகள் லவ்லின் என மூவருமே செம ஜாலி

யான தோழிகள். அதேசமயம், பாந்தமான பாசப் பிணைப்பும், நெகிழ்ச்சியூட்டும் சென்டிமென்ட் தருணங்களும் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

x