சினிமா பிட்ஸ்


`மஜ்லி' தெலுங்குப் படத்தின் வெற்றியைக் கொண்டாட, கணவர் நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்குப் பறந்திருக்கிறார் சமந்தா. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறது ஜோடி.

ஓ... அந்தக் கவர்ச்சிப் படம் அப்ப எடுத்ததுதானா?

“சிம்பு நடிப்பதாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன்” என்று மணிரத்னத்திடம் சொல்லிவிட்டார் நயன்தாரா. இதைக் கேள்விபட்ட சிம்பு, “படத்தில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன்” என்று காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார். சிம்புவா, நயன்தாராவா என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் மணிரத்னம்.

`பூங்குழலி' சொல்லுக்கு அப்பீல் உண்டா?

x