காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
> தன்னைக் கொன்றவர்களைப் பழிதீர்க்க வரும் பேய்கள், ராகவா லாரன்ஸ் உடலில் புகுந்து தீயவர்களை வதம் செய்வதே ‘காஞ்சனா 3’ படத்தின் ஒருவரிக் கதை.
> அம்மாவாக கோவை சரளா, அண்ணனாக ஸ்ரீ மன், அண்ணியாக தேவதர்ஷினி ஆகியோரோடு பயந்தாங்கொள்ளியாக வாழ்கிறார் ராகவா லாரன்ஸ். வழக்கம்போல் அவருக்குப் பேயும் பிடித்துவிட, அவர் உடலில் இருந்து பேயாடும் ஆட்டம்தான் ‘காஞ்சனா 3’. வழக்கமான இந்த காஞ்சனா கதைக்களத்தில் நகைச்சுவை, த்ரில்லர், ஆட்டம், சென்டிமென்ட் என கமர்ஷியல் மசாலா தூவ முயற்சி செய்துள்ளார் லாரன்ஸ்.