சினி பிட்ஸ்


சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்ட ஆர்யா, தற்போது ‘காப்பான்’, ‘மகாமுனி’ படங்களில் நடித்து வருகிறார். ஹனிமூன் செலவை சமாளிக்கும் விதமாக‘டெடி’ படத்தில் புதுமண தம்பதி ஜோடியாக நடிக்கிறார்கள்.

இனியும் இன்ஸ்டாகிராம்ல டேன்ஸ் ஆடுவீங்களா சாயிஷா?!

அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கும் வினோத், இன்னொரு கதையை ரஜினியிடம் சொல்லி, ஓ.கே. வாங்கியிருக்கிறார். அதேபோல் விஜய்யிடமும் ஒரு கதை சொல்ல, அதுவும் விஜய் ‘டிக்’ லிஸ்ட்டில் இருக்கிறது.

‘சதுரங்க வேட்டை’ வெற்றி தொடரட்டும்!

x