சினிமா பிட்ஸ்


பிட்லீ

ரஜினி வீட்டில் அடுத்த கல்யாண பேச்சு ஆரம்பமாகியிருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்துக்கு இந்த வருடத்துக்குள் கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள். காதல் கல்யாணம்தான் என்று அடித்துச் சொல்கிறது அனிருத்தின் நட்பு வட்டாரம்.

x