சினி பிட்ஸ்


ஈஸிஆரில் தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என்றிருக்கும் ஜாலி பொண்ணான த்ரிஷா, ‘96’ படத்துக்குப் பிறகு ரொம்பவே மாறிவிட்டார். நண்பர்களுடனான தனது கொண்டாட்டங்களை சென்னையில் தனது வீட்டிலும் வெளிநாடுகளிலும் மட்டுமே வைத்துக் கொள்கிறார்.

`சேதுபதி' சமஸ்தான உத்தரவுங்களா?

“வேறெந்த இயக்குநரும் ‘வர்மா’ படத்தை இயக்கக் கூடாது  என அறிக்கை வெளியிடலாம்” என இயக்குநர்கள் சங்கத்திலிருந்து பாலாவுக்கு யோசனை சொன்னார்களாம். “யாரும் இதில் தலையிட வேண்டாம். அப்படிச் செய்தால் துருவ்வின் எதிர்காலம் பாதிக்கப்படும்” எனத் தவிர்த்து விட்டாராம் பாலா.

நட்புக்கு மரியாதை!

x