எய்ட்டீஸ் கிட்ஸ்... எக்கச்சக்க ஹிட்ஸ்!


நயன்தாராவும், தமன்னாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸாகி விட்டார்கள். சிரஞ்சீவி நடிக்கும், ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தபோது, இருவரின் கெமிஸ்ட்ரியும், ரசனையும் ஒன்றாக இருப்பதை உணர்ந்த தால் வந்த விளைவாம்.

எய்ட்டீஸ் கிட்ஸ்... எக்கச்சக்க ஹிட்ஸ்!

‘குயின்’ ரீ-மேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸரில் ஆபாச காட்சியில் நடித்து, சர்ச்சையைக் கிளப்பிய காஜல் அகர்வால், மறுபடியும் ‘சீதா’ தெலுங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதே ஆபாச எக்ஸ்பிரஷன் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார்.

அப்டியெல்லாம் இல்லாட்டியும் பழைய வண்டின்னு ஓரங்கட்டிருவாங்களே..!

x