சினிமா பிட்ஸ்


பிட்லீ


கைவசம் படங்கள் இல்லாத நிலையில், சர்ச்சையான விஷயங்களில் வலியவந்து சிக்குகிறார் ஹன்சிகா. ‘மஹா’ படத்தின் போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியதில் குஷியானார். லேட்டஸ்டாக, இப்போது அவரது, ‘டூ பீஸ்’ கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. “என்னுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் சமாளித்தாலும், “வழக்கம் போலவே இதுவும் ஹன்சிகாவோட பப்ளிசிட்டி வேலை தான்” என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

x