கண்ணை மூடினாலும் ‘காமெடி நைட்ஸ்’ தான்!  - தொகுப்பாளினி வைகா


மஹா
readers@kamadenu.in



மலையாள சேனல்களில் அட்வென்ஞ்சர் வகை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த தொகுப்பாளினி வைகா,
தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘காமெடி நைட்ஸ்’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். பேச்சில் தமிழும் மலை
யாளமும் கலந்து ததும்பும் வைகாவுடன் ஒர் உரையாடல்...

x