’தளபதி’யை எதிர்க்க ‘தல’? -தப்பிப் போன தமிழிசை கணக்கு!


இரா.கார்த்திகேயன்
karthikeyan.r@thehindutamil.co.in



தனது படங்கள் சம்பந்தப்பட்ட விழாக்களில்கூட தலை காட்டாதவர் அஜித். அப்படிப்பட்டவர் மீது தந்திரமாக அரசியல் சாயம் பூச நினைத்து வாங்குப்பட்டு நிற்கிறது தமிழக பாஜக!

x