காமெடி நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை!- மனம் குமுறும் ‘ஜாங்கிரி’ மதுமிதா!


மஹா

‘‘ஒரு காமெடி சீரியலிலோ, சினிமாவிலோ ஆண் காமெடியன்ஸ் பத்துப் பேர் இருந்தாங்கன்னா ஒவ்வொருத்தருக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இருக்கு. அதுவே, அதுல மூணு பெண் காமெடியன்ஸ் இருந்தா அவங்களுக்கு ஆரோக்கியமான காட்சிங்க இருக்குறதில்ல. உண்மையைச் சொல்லணும்னா... காமெடி விஷயத்தில் பெண்களை சரியாகப் பயன்படுத்துறதே இல்ல!’’ என்று வெடிக்கிறார் மதுமிதா. 

சின்னத்திரை, பெரியதிரை என மாறி மாறி காமெடி கலக்கலில் ஸ்கோர் அடித்து வரும் ‘ஜாங்கிரி’ மதுமிதா, காமதேனுவுக்கு அளித்த ஆதங்கப் பேட்டியிலிருந்து...

ஏன் இத்தனை கோபம்?

x