எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கு!- ரியோவின் சின்னத்திரை டு சினிமா பயணம்


‘சரவணன் மீனாட்சி’ தொடரை முடித்த கையோடு விஜய் டிவி-யில் ‘ஜோடி’ ரியாலிடி ஷோவை கையில் எடுத்திருக்கிறார் தொகுப்பாளர் ரியோ. இந்த வார ‘காமதேனு’ இதழுக்காக அவரைக் கட்டிப்போட்டு உட்காரவைத்துக் கதைத்ததிலிருந்து...

திரும்பவும் தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கீங்களே?

ஆமாம். ரொம்பவே ஹெல்தியா உணர்றேன். ‘ஜோடி’ மாதிரி ஒரு பெரிய ரியாலிடி ஷோவுக்குள்ள இருக்கணும்கிறது ரொம்ப நாள் கனவு. இப்பத்தான் அது கைகூடி வந்திருக்கு. இப்பல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா திரியிறேன்னா பார்த்துக்கோங்களேன்.

‘சரவணன் மீனாட்சி’ அனுபவம் எப்படி?

x