தன்னந்தனி காட்டுக்குள்ளே அமலாபால்!


நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in

“தமிழ் சினிமாவில் அறிமுகமான தருணங்களைவிட அமலாபால் இப்போ இன்னும் தெளிவா, ஃப்ரெஷ்ஷா கூடுதல் அட்ராக்‌ஷனோட இருக்கார். ஹீரோயின்களின் நம்பர் ரேஸில் தடம் புரளாமல் அவர் தேர்வு செய்கிற ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அப்படியானதொரு படம்தான் எங்களின் ‘அதோ அந்த பறவை போல’ ” என ரசித்துப் பேசுகிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத்.

x