-பிட்லீ
‘இமைக்கா நொடிகளைத்’ தொடர்ந்து, ‘அடங்கமறு’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக கோலிவுட் ஹீரோக்களுக்கு, ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து அசத்தி வருகிறாராம்!
பாத்து சாமிகளா...
மீடூ... கீட்டுன்னு கெளம்பீடப் போறாங்கோ!