நான் இப்போ அரவிந்த்சாமி ஜோடி!


நா.இரமேஷ்குமார்

கவிதை பேசுகிற கண்கள், சோப் விளம்பரத்திற்கு தோதான மேனி என ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த ஆப்பிள் போலிருக்கிறார் ரெஜினா.

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ‘கள்ளபார்ட்’ ஷூட்டிங். அரவிந்த்சாமிக்கு ஜோடியானதில் கூடுதல் நளினம் தெரிகிறது ரெஜினாவின் பேச்சில்.
“ஷாட் முடிச்சுட்டு வந்துடுறேன். அப்புறமா பேட்டியை வெச்சுக்கலாம்” என்று ரெஜினா பேசப் பேச...நமக்கு மூச்சிரைக்கிறது. தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்த ஷாட் பிரேக்கில் பேட்டி ஆரம்பமானது.

இரண்டு, மூன்று கதாநாயகிகள் வரும் மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?

x