நா.இரமேஷ்குமார்
சென்னையின் வாகனப் புகைகளைத் தாண்டி, சாலிகிராமத்தின் கடைக்கோடியில் வளர்ந்து நிற்கிற அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார் நடிகை அதிதி மேனன். தீபாவளி ரிலீஸான ‘களவாணி மாப்பிள்ளை’ யின் மணப்பெண்.
மலையாளத்தில்தான் சம்சாரிப்பாரோ என்ற யோசனையில் கதவைத் தட்டினால், “தீபாவளி பர்சேஸ் போகணும். அரை மணி நேரத்தில் பேட்டி முடிஞ்சுடுமா..?” என்று தமிழ் பேசி வரவேற்கிறார் அதிதி.
ஓணம் தானே ஸ்பெஷல். கேரளாவுல தீபாவளி எல்லாம் எப்படி?