பாடல் வெளியாகும் முன்பே நல்ல ரீச் - ‘பெரியார் குத்து’ காஸ்டியூம் டிசைனர் மகேஸ்வரி


‘‘சின்னத்திரையில் கடந்த 14 வருஷ பயணத்தில் பெருசா எந்த ஒரு விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதே இல்லை. அவார்ட் ஷோ போட்டியாளர் லிஸ்ட்லயும் என் பேர் வந்ததில்லை. 

ஜீ தமிழ் சேனல் மூலம் இப்போ இந்த ரெண்டுமே நடந்திருக்கு. சந்தோஷம் இல்லாமல் இருக்குமா?’’ என்கிறார் நிகழ்ச்சித் தொகுப்
பாளினி மகேஸ்வரி.

ஜீ தமிழ் சேனல் விரைவில் நடத்த உள்ள ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், போட்டியாளர்களில் ஒருவராகவும் களமிறங்குகிறார். மகேஸ்வரி. அவருடன் உரையாடியதில் இருந்து…

தொகுப்பாளினி, நடிகை என்பதையெல்லாம் கடந்து ஆடை வடிமைப்பில்தான் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் போல?

x