வெற்றியை ரொம்பக் கொண்டாடக் கூடாது! -மஞ்சிமா மோகன் பேட்டி


காட்சி விரிய... களிப்பு பிறக்கும்

கா.இசக்கி முத்து
esakkimuthu.k@kamadenu.in

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புக்கு நாயகியாக அறிமுகமாகி, இளைஞர்களின் மனதை ஆட்கொண்டவர் மஞ்சிமா மோகன். இப்போது ‘குயின்’ படத்தின் மலையாள ரீமேக்கில் அம்மணி பயங்கர பிஸி. பிறந்தது கேரளா என்றாலும் சென்னையில் படித்தவர் என்பதால் அழகாய் தமிழ் பேசுகிறார். ‘காமதேனு’ இதழுக்காக அவர் அளித்த பேட்டி.

‘குயின்’ மலையாள ரீமேக்கில் நடிக்கிறீர்கள். அப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

x