அசத்தலான அம்மா!


‘சஞ்சு’ படத்துக்காக ‘சஞ்சய் தத்’ ஆக மாறியிருக்கிறார் ரன்பீர் கபூர். அந்த ஸ்டில்ஸ் தான் கடந்த வார சமூகவலைதளத்தின் ஹாட் டாபிக். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத்தின் அம்மாவான நர்கீஸ் தத் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நம்ம மனிஷா கொய்ராலா.

அசத்தலான அம்மா!

தமிழ்த் திரையுலக வேலைநிறுத்த நாட்களில், தான் எழுதி வைத்திருந்த கதையை மீண்டும் தூசி தட்டியிருக்கிறார் அரவிந்த்சாமி. முழுமையாகத் திரைக்கதை எழுதி முடித்திருக்கும் அவர், இந்தாண்டு இறுதியில் அக்கதையைப் படமாக்க முடிவு செய்திருக்கிறார்.

அரவிந்த்சாமி தி டைரக்டர்!

x