ஆராதனா சிவகார்த்திகேயன்
மகளுக்கு தமிழ் உச்சரிப்பு சொல்லிக்கொடுப்பது அப்பா சிவகார்த்திகேயனுக்குப் பிடித்தமான வேலை. முக்கியமாக,‘ழ, ள, ல’ போன்ற எழுத்துகளுக்கு இடையிலான வேறுபாட்டை மகளுக்குக் கற்றுத்தருகிறார். சமீப காலமாக, ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறார் ஆராதனா.
ஆரவ் ரவி