ஆர்யாவின் காதல் தோல்வி


ஆர்யாவின் காதல் தோல்வி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் அவரது திரையுலக நண்பர்களான ஷியாம், பரத், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் நினைவுகளைப் பகிரும் தருணங்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. இதுவரை ஜாலியான கொண்டாட்டங்களாக அரங்கேறி வந்த நிகழ்ச்சி இனி எமோஷனல் வடிவம் எடுக்கப்போகிறது.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் ஆர்யா தனது சொந்த வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளைப் பட்டியலிடுவார். அதில் அவரது மறக்க முடியாத காதலையும், அந்தக் காதல் பதிவுத் திருமணம் வரைக்கும் சென்று நின்ற சூழலையும் விளக்கவிருக்கிறார். அவரைப் போலவே மணமகள் போட்டி

யாளர்களும் தங்களது எமோஷனல் விஷயங்களைப் பகிர்கிறார்கள்.

x