மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.08, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.08, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும்.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள்.

துலாம்: சுறுசுறுப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்.

விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்.

தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.

மகரம்: வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்.

மீனம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள் வீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x