பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.03, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும்.
மிதுனம்: முன்கோபத்தை குறையுங்கள்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிம்மம்: பணவரவு திருப்தி தரும்.
கன்னி: பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர்..
துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
விருச்சிகம்: பயணங்கள் அலைச்சல் தரும்.
தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.
மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)