மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.02, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.02, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்.

ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

மிதுனம்: பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவர்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்.

கன்னி: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும்.

தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்கள்.

கும்பம்: ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x