பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 31, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள்.
ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.
மிதுனம்: புதிய நபர்களால் ஆதாயம் உண்டு.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்: எதிர்மறை எண்ணம் மறையும்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
துலாம்: விலகி சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள்.
விருச்சிகம்: வீண் கவலை, குழப்பம் விலகும்.
தனுசு: இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
மகரம்: செலவு கட்டுக்கடங்காமல் போகும்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.
மீனம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)