பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 29, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் பிரச்சினைகள் ஓயும். பணவரவு உண்டு.
ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்.
கடகம்: தடைபட்ட காரியங்கள் இனிதாக முடியும்.
சிம்மம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.
கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்.
துலாம்: தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவடையும்.
விருச்சிகம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்.
தனுசு: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும்.
மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்.
கும்பம்: முகப் பொலிவு கூடும். சோர்வு நீங்கும்.
மீனம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)