மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 27, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 27, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மிதுனம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும்.

கடகம்: மறைமுக அவமானம் ஏற்படும்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற கவனமாக செயல்படுவீர்.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

தனுசு: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள்.

கும்பம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x