பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 26, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்.
மிதுனம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்.
கடகம்: உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர்.
சிம்மம்: எதிரிகளை சமாளிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு.
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்.
துலாம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும்.
மகரம்: எதிர்காலம் குறித்த பயம் இருக்கும்.
கும்பம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.
மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)