மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 22, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 22, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடிப்பீர்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

தனுசு: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும்.

மகரம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கும்பம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும்.

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x