பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 21, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
கடகம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும்.
சிம்மம்: தாமதப்பட்ட திருமணம் கைகூடி வரும்.
கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்.
மகரம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்: பழைய நல்ல நினைவுகளை நினைத்து அசை போடுவீர்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)