மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 17, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 17, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி, காரி யம் சாதிப்பீர்கள்.

ரிஷபம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும்.

கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள்.

கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள்.

துலாம்: தேவையற்ற கவலை, குழப்பம், மன இறுக்கம் வந்து போகும்.

விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கியமுடிகள் எடுப்பீர்கள்.

தனுசு: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிடைக்கும்.

மகரம்: சோர்வு, களைப்பு நீங்கி, நம்பிக்கை, உற்சாகத் துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.

கும்பம்: குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: மீவெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சு வேண்டாம்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x