பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 13, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்.
கடகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.
சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்.
கன்னி: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
துலாம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்.
விருச்சிகம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்.
தனுசு: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும்.
கும்பம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.
மீனம்: குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)